Friday, 24 May 2013

தன்னலம் கருதா தமிழன்

  தமிழர்களின்  பெருமைகளை கூறுவதில் அதிலும் ராஜராஜனின் உயர்ந்த பண்புகளை கூறுவதில் எனக்கு எப்பொழுதும் தனி இன்பம் எந்நாட்டு மன்னராயுனும் என் தென்னாட்டு மன்னராகுமா?    
     






எகிப்து மன்னரெல்லாம் தனக்கு மாபெரும் கல்லறை கட்டிக்கொண்டது  அறிந்திருந்தும் தன்னிலை கருதா தமையனாய் தன்னாட்டு மக்கள் மட்டுமின்றி எந்நாட்டு மக்களும் தொழ மாபெரும் சிவாலயங்களை கட்டி தன புதல்வர்களையும் பின்ப்ற்றசெய்த அந்த மகாமனிதரை என்னி வியந்து நிற்கிறேன்                                                   

No comments:

Post a Comment